Tags: black cumin, karunjeeragam, al angush

Black Cumin Seed ( கருஞ்சீரகம் ) - 500 gms

₹382.00
Black cumin seeds (Karunjeeragam) are rich in antioxidants, support digestion, and boost immunity. Perfect for cooking and remedies.`இறப்பைத் தவிர மற்ற எல்லா நோய்களையும் குணப்படுத்தக்கூடியது' என்று இதைக் குறிப்பிட்டிருக்கிறார் மருத்துவக் குணங்கள் நிறைந்த கருஞ்சீரகத்தின் விதையில் உள்ள&nb..
  • Ex Tax:₹382.00
  • Brands Alangush
  • Product Code: Black Cumin Seed ( கருஞ்சீரகம் ) - 500 gms
  • Availability: In Stock

Black cumin seeds (Karunjeeragam) are rich in antioxidants, support digestion, and boost immunity. Perfect for cooking and remedies.

`இறப்பைத் தவிர மற்ற எல்லா நோய்களையும் குணப்படுத்தக்கூடியதுஎன்று இதைக் குறிப்பிட்டிருக்கிறார் 

மருத்துவக் குணங்கள் நிறைந்த கருஞ்சீரகத்தின் விதையில் உள்ள `தைமோகுயினன்' (Thymoquinone) என்ற வேதிப்பொருள் வேறு எந்தத் தாவரத்திலும் இல்லைஇதுநோய் எதிர்ப்பு சக்தியை தரக்கூடியதுஇதில் உடலுக்கு நன்மை செய்யும் கொழுப்பு இருப்பதால்கெட்ட கொழுப்புக் குறைய உதவும்மேலும்அமினோ அமிலங்கள்,  வைட்டமின்கள்கால்சியம்இரும்புச்சத்து போன்றவையும் இதில் உள்ளன

சக்திவாய்ந்த ஆன்டிஆக்ஸிடென்ட் ஆகச் செயல்படும் கருஞ்சீரகம்வீக்கம் தணிக்க உதவும்ஆஸ்துமாசுவாசப் பிரச்னைகள் நெருங்காமல் உடலுக்கு எதிர்ப்பு சக்தியைத் தரும்இதயநோய்புற்றுநோய் போன்றவற்றைக் குணப்படுத்தும் அளவுக்கு சக்தி வாய்ந்ததாக கருஞ்சீரகம் கருதப்படுகிறதுஇது எலும்பு மஜ்ஜை உற்பத்தியைச் சீராக்கிபுற்றுநோய்க் கட்டிகள் ஏற்படாதபடி பாதுகாக்கும்குறிப்பாககணையப் புற்றுநோயைக் கட்டுப்படுத்துவதில் பெரும் பங்கு வகிக்கிறது.




Write a review

Note: HTML is not translated!
    Bad           Good