Murukku is one of the different snack with an aroma of
roasted urad dal and are crunchy as well light in texture.
Al-ANGUSH Murukku-Mix is prepared with high quality raw materials taking care to maintain traditional method and to provide you with rich aroma and good taste...
கடுக்காய் ; கடுக்காய் தாய்ப்பாலுக்கு நிகரான ஒரு அற்புதமான காயகல்ப மூலிகை. கடுக்காய் இல்லாத சித்த மருந்துகள் இல்லை என்று கூறலாம். மருத்துவ குணங்கள் ; வாத பித்த கப நோய்கள் போகும். வாய்ப்புண், வயிற்றுப் புண், மூலம், மலச்சிக்கல், தோல் நோய்கள், உடல் வலிகள், அதிமூத்திரம், கண் நோய்கள், ..