Tags: ragi, millet flour, healthy food, al angush
Ragi Flour ( ராகி மாவு ) - 500 gms
₹48.00
Finger millet flour rich in calcium, iron,
and fiber. Ideal for babies, diabetic diets, and daily use in rotis and dosa.
கேழ்வரகு
உண்பதை வழக்கமாக வைத்துக்
கொண்டால்,
ஊட்டச்சத்து
குறைபாடுகள்,
சிதைவு
நோய்கள் போன்ற பல நோய்கள்
உடலை அணுகாதவாறு பார்த்துக்
கொள்ளலாம்.
உடலைக்
..
Finger millet flour rich in calcium, iron,
and fiber. Ideal for babies, diabetic diets, and daily use in rotis and dosa.
கேழ்வரகு உண்பதை வழக்கமாக வைத்துக் கொண்டால், ஊட்டச்சத்து குறைபாடுகள், சிதைவு நோய்கள் போன்ற பல நோய்கள் உடலை அணுகாதவாறு பார்த்துக் கொள்ளலாம். உடலைக் குளிர்ச்சியாக்கும். உடலுக்கு வலுவையும் தரும். உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்களுக்கு அரு மருந்து. அரிசி சாதத்துக்குப் பதிலாக இந்தக் கூழைக் குடித்துவந்தால், விரைவாக எடை குறையும்.